இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Saturday, December 30, 2006

நிறப்பிரிகை - குறும்படம்

இன்று, என் தொகுப்பானில் உலவியபோது கிடைத்த ஒரு அருமையான குறும்படம், இன்றைய தேதிக்கு, வரும் ஆண்டிற்கு மிகவும் உகந்ததாகப்பட்டதால் உங்களுடன் பகிர்ந்துகொள்ளவிழைகின்றேன், அந்த சின்னக்குழந்தையின் மனநிலை நம் அனைவருக்கும் வரவேண்டும் எண்று இறைவனை வேண்டுவோமாக....இப்போது படத்தினைப்பாருங்கள்...

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்,
பிரியமுடன்,
ஸ்ரீஷிவ்...
type="text/javascript">&cmt=7&postid=116754285956165830&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, December 29, 2006

ஒரு சரித்திரம் நிகழ்ந்திருக்கின்றது- சதாம்



இந்த 2006 ஆம் ஆண்டு முடிவில் ஒரு சரித்திரம் நம் கண் முன்னே எழுதப்பட்டிருக்கின்றது. சதாம் ஒரு சர்வாதிகாரி, ஈராக் நாட்டின் இரும்புக்கரம், இன்று 30-12-2006, காலை 8.30 மணி (இந்திய நேரம்) தூக்கிலிடப்பட்டார். அவர் செய்த கொடுமைகள் எவ்வளவோ என்றாலும், ஒரு மனித உயிர் என்ற நிலையில், மனம் சிறிது பதைக்கவே செய்கின்றது.



சிங்கம் போல் வாழ்ந்து வந்த அவர், அமெரிக்காவிற்கு எதிரான போரிலும் சிங்கமாகவே போரிட்டார், ஒரு காலகட்டத்தில் அவரின் நண்பர் வட்டாரமே அவரினைக்காட்டிக்கொடுத்துவிட, நரியாக மாறி, பதுங்கு குழிகளுக்குள் வாழ்ந்துவரவேண்டிய நிலைமை, மீண்டும் ஒரு நம்பிக்கை துரோகியால் காட்டிக்கொடுக்கப்பட்டு, 2003ஆம் ஆண்டு அமெரிக்க பாதுகாப்புப்படையினரால் குழியிலிருந்து கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டு, வழக்குகள் நடந்து முடிந்து, தூக்கு தண்டனையும் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், பல நாடுகளில் ( இந்தியா உட்பட) அவரின் தூக்கு தண்டனைக்கு எதிரான ஆர்பாட்டங்கள் ஊர்வலங்கள் எல்லாம் நடந்தும், இன்றும் எதுவும் பயனளிக்காமல் , காலை 8.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டார்.

நம் கண் முன்னே ஒரு சரித்திர துர்சம்பவம் நிகழ்ந்து நாம் அனைவருமே துரதிர்ஷ்டவசமாக அதற்கு சாட்சிகள் ஆனோம் என்பதை நினைக்கையில் மனம் ஆறாத்துயர் கொள்கின்றது. வரும் காலத்தில் என் மகன், மகனின் மகன், யாரேனும் , சதாம் உசேன் எனும் ஒரு கொடுங்கோலன் இருந்துவந்தான் என்று சரித்திரப்பாடத்தில் படித்தால், இந்த பதிவினை அவனுக்கு எடுத்துக்காண்பிக்கலாம் ,அந்த துயர சம்பவம் நடந்த நாளில் நாங்களெல்லாம் சாட்சிகளாகத்தான் இருந்தோம் என்று....அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்...

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

ஸ்ரீஷிவ்...
type="text/javascript">&cmt=1&postid=116746595416857225&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

நட்சத்திரவாசல் நவா-1

இனிய தோழமைக்கு
வணக்கம், வாழிய நலம், தமிழைத்தாண்டி, உலக அளவில், எனக்கு மிகவும் பிடித்த ஒரு தொடரான நட்சத்திரவாசல்(star gate -SG1), என்ற தொடரின் இரண்டாம் பாகத்திற்கான முதல் பகுதியை இதனுடன் உங்களுக்கு அளித்துள்ளேன், கண்டு மகிழுங்கள், உங்கள் அபிப்ராயத்தினைக்கூறீனால் மகிழ்வேன்...
ஸ்ரீஷிவ்..


ஸ்ரீஷிவ்..
type="text/javascript">&cmt=0&postid=116738010748529912&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, December 24, 2006

தோழா தோழா....

நட்பின் அருமையை எளிதாக இனிமையாக உணர்த்தும் ஒரு பாடல், எனக்கு மிகவும் பிடித்தப்பாடல்களுள் ஓன்று, இன்று என் மனவெளியில் என்ற ஒரு வலைப்பூவில் கேட்ட இந்த பாடல் உடனே இந்த பாடலில் ஒளிநாடாவை உங்களுடன் பகிர்ந்துகொள்ள தூண்டியது, நன்றி தோழர்,அனைவரும் கண்டு ரசிக்கலாமே?
தோழா தோழா தோள் கொடுகொஞ்சம்சாய்ஞ்சுக்கனும்....
பாண்டவர் பூமியில் வரும் ஒரு அற்புதமான பாடல்

ஸ்ரீஷிவ்...:)
இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்...
type="text/javascript">&cmt=0&postid=116698823118161233&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, December 23, 2006

எவனோ ஒருவன்...

அலைபாயுதே வில் வரும் இன்னும் ஒரு அற்புதமான பாடல், எவனோ ஒருவன் வாசிக்கிறான், இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன், தவம் போல் இருந்து யோசிக்கிறேன், அதை தவணை முறையில் நேசிக்கிறேன், கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன், கேட்பதை அவனோ அறிவதில்லை, காட்டு மூங்கிலில் காதுக்குள்ளே அவன் ஓதும் ரகசியம் புரியவில்லை....


கண்டு ரசித்து உங்களின் விமர்சனம் தாருங்கள்...
ஸ்ரீஷிவ்...
type="text/javascript">&cmt=0&postid=116690049783292187&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, December 22, 2006

சினேகிதனே....

இன்னுமொரு இனிமையான பாடல், அலைபாயுதே திரைப்படத்திலிருந்து உங்களுக்காகவும், எனக்காகவும், மனம் மிகவும் லேசானது போல் உணர்வீர்கள்....கண்டு களியுங்கள்
நன்றி: யூ டியூப் - ருபென்னா



ஸ்ரீஷிவ்..
type="text/javascript">&cmt=0&postid=116684697013131173&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

காலையில் தினமும் கண்விழித்தால்...

ஒரு அற்புதமான பாடல், என்னவோ இன்று என் அன்னையின் நினைவு, ஊருக்குப்போய் ஒன்றரை ஆண்டு ஆகிவிட்டது, இறுதி இரண்டு மாதங்கள் என்றாலும் அம்மாவின் நினைவு இன்று அதிகம் வந்ததால், இந்த பாடல் உங்கள் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக....கண்டு கேட்டு ரசியுங்களேன்...
காலையில் தினமும் கண் விழித்தால் நான்
கை தொழும் தேவதை அம்மா....
அன்பென்றாலே அம்மா, என் தாய்போல் ஆகிடுமா??
இமை போல் இரவும் பகலும் எனை காத்த அன்னையே
உனதன்பு பார்த்த பின்பு அதைவிட வானம் பூமி யாவையும் சிறியது....



கண்டு ரசியுங்கள்...
ஸ்ரீஷிவ்...அம்மாஆஆஆ....:(
type="text/javascript">&cmt=0&postid=116681328978653483&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

காதல் கதை..

அருமையான காதல் கதை....பார்த்துவிட்டு அழுதால் பொறுப்பல்ல...:)



ஸ்ரீஷிவ்...
type="text/javascript">&cmt=1&postid=116680741005226056&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, December 15, 2006

பார்த்த முதல்நாளே..

பார்த்த முதல்நாளே...உன்னை பார்த்த முதல்நாளே...அருமையான பாடல் கண்டுரசியுங்களேன்...



ஸ்ரீஷிவ்..
type="text/javascript">&cmt=1&postid=116625553486423506&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

வாழ்க செல்வராகவன் - சோனியா


திரைப்பட இயக்குனர் திரு.கஸ்தூரி ராஜா அவர்களின் மூத்தமகனும், தற்போதைய திரைப்பட இயக்குனருமான திரு.செல்வராகவன் அவர்களின் திருமணம்,திரைப்பட நடிகை சோனியா அகர்வால் அவர்களுடன் நேற்று (15-12-2006) காலை 9.10மணிக்கு சென்னை எழும்பூரில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மேலும் விவரங்களுக்கு இணைப்பினைக்காணவும்...மணமக்களை வாழ்த்துவோம்
type="text/javascript">&cmt=1&postid=116623916092367646&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, December 14, 2006

மயிலிறகே....

மயிலிறகே, மயிலிறகே வருடுகிறாள் மெல்ல....
அன்பே,ஆருயிரே....என்ன அருமையான ஒரு பாடல், கேட்கமட்டும் :) இருப்பினும் பார்த்தும் ரசியுங்களேன்...:)மலேசியா மற்றும் சிங்கப்பூரில் மிகவும் பிரபலமான பாடல்...:)



ஸ்ரீஷிவ்...:)
type="text/javascript">&cmt=0&postid=116609170029971560&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, December 13, 2006

விழிகள் மேடையாம்....

விழிகள் மேடையாம்
இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம் அரங்கம் ஏறுதாம்
ஜூலி ஐ லவ் யூ..

முதன் முதலில் வாலிப வயதின் குறுகுறுப்போடு பார்த்த பாடல், வரிகளுக்காக, ஐ லவ் யூ என்பதே அப்போதெல்லாம் பெரிய வார்த்தை, கேட்டாலே ஒரு கிளுகிளுப்பு..:), முதிர்ச்சியற்றதாகத்தோன்றுகிறதா எழுத்துக்கள்? அப்படித்தான் அந்த வயதில் தோன்றியது....:) கிளிஞ்சல்கள் என்ற திரைப்படத்தில் மோகன், பூர்ணிமா ஜெயராம் நடித்து வந்த ஒரு அற்புதமான பாடல், தாங்களும் கண்டு ரசிக்கலாமே?



ஸ்ரீஷிவ்...
type="text/javascript">&cmt=0&postid=116608175089673524&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

பிஹு நடனம்

நான் இருக்கும் அசாம் மானிலத்தின் நடனமான பிஹு நடனத்தினையும் சற்று ரசியுங்களேன்...:)


ஸ்ரீஷிவ்..:)
type="text/javascript">&cmt=0&postid=116603299275154825&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

மனசுக்குள்ளே....

ஆட்டோகிராப் - எல்லோரது மனதையும் தொட்டு அசைத்துப்பார்த்த ஒரு திரைப்படம், அதில் என் மனதிற்குப்பிடித்த ஒரு பாடல், மனசுக்குள்ளே தாகம் வந்திச்சா...மலையாள மொழியினையும் தமிழினையும் இணைத்து அற்புதமாக கையாண்டிருப்பார் இயக்குனர், நீங்களும்தான் கண்டு கேட்டு ரசியுங்களேன்?


ஸ்ரீஷிவ்...
type="text/javascript">&cmt=0&postid=116602171779570388&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

காற்றில் எந்தன் கீதம்....

இளையராஜாவின் இனிய தேனிசையில் இன்னுமொரு என்றும் இனிமையான பாடல், காற்றில் எந்தன் கீதம், காணாத ஒன்றைத்தேடுதே....
ஜானி திரைப்படத்தில் ஜானகி பாடிய ஒரு பாடல், என்றும் இனிக்கும், ஒரு மேடை நிகழ்ச்சியில் இளையராஜாவுடன் இணைந்து ஷ்ரேயா கோஷல் பாடும் இந்த பாடலை கண்டு கேட்டு ரசியுங்களேன்...


இதன் உண்மை பதிப்பு இங்கே:

ஸ்ரீஷிவ்...
type="text/javascript">&cmt=0&postid=116602044013936924&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, December 12, 2006

பொன் மாலைப்பொழுது....

பொன்மாலை பொழுது...கவிப்பேரரசு வைரமுத்துவின் வைரமான வரிகளில் அவரின் முதல் திரையிசைப்பாடல், அவர் மனைவி அவர்களை நினைத்துக்கொண்டே அவர்களின் முதல் மகன் பிறந்த அன்று முதன் முதலாக நிழல்கள் திரைப்படத்திற்காக எழுதிக்கொடுத்துவிட்டு சென்றபாடல்....கண்டு கேட்டு ரசியுங்களேன் நீங்களும்....:)


அற்புதமான வரிகள்...

வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கொரு சேதி தரும்
ஒருநாள் உலகம் நீதி பெரும்
திருநாள் நிகழும் தேதிகளும்
கேள்விகளால் வேள்விகளை
நான் செய்வேன் இதுஒரு பொன்மாலை பொழுது.....:)
இந்தப்பாடல்களை யூ டியூபில் இட்டு அளித்த திரு பழனிகுமார் , குவைத், அவர்களுக்கு என் நன்றிகள் பல...
ஸ்ரீஷிவ்...
type="text/javascript">&cmt=2&postid=116599531190641966&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

மடைதிறந்து.....

மடைதிறந்து பாடும் நதியலைநான்....
நிழல்கள் திரைப்படத்தில் என் நெஞ்சில் நின்ற ஒரு பாடல்...இசைக்கலவையுடன் ரசியுங்கள்...


மேலும்...


ஸ்ரீஷிவ்...
type="text/javascript">&cmt=1&postid=116594345612730462&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, December 06, 2006

எதிர் வரும் புத்தாண்டை முன்னிட்டு...

இனிய தோழமைக்கு,
வணக்கம், வாழிய நலம், அனைவரும் சுகமே என்று பிரார்த்திக்கின்றேன், இன்னும் 25 நாட்களே இருக்கின்றது புத்தாண்டிற்கு, வருகின்ற புத்தாண்டினை முன்னிட்டு உங்கள் அனைவருடனும் இந்த பாடலை பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கின்றேன், இனி பாடலைக்கண்டு ரசியுங்கள்...:)


சகலகலா வல்லவன் என்ற திரைப்படத்தில் வரும் இளமை இதோ இதோ.....என்றும் புத்தாண்டுகளில் ஒலிக்கும் பாடல், உங்கள் கண்ணுக்கும் காதுகளுக்கும் விருந்தாக.....புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...:)

ஸ்ரீஷிவ்...
type="text/javascript">&cmt=1&postid=116539698332185700&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, December 05, 2006

என்னுள்ளே என்னுள்ளே...

"வள்ளி" என்ற திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் வந்த ஒரு அற்புதமான மெல்லிசைப்பாடல், கேட்டாலே நம்மை மறந்துவிடுவோம், நீங்களும்தான் பார்த்து கேட்டு ரசியுங்களேன்...


ஸ்ரீஷிவ்..
type="text/javascript">&cmt=2&postid=116539199636969581&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது