நிறப்பிரிகை - குறும்படம்
இன்று, என் தொகுப்பானில் உலவியபோது கிடைத்த ஒரு அருமையான குறும்படம், இன்றைய தேதிக்கு, வரும் ஆண்டிற்கு மிகவும் உகந்ததாகப்பட்டதால் உங்களுடன் பகிர்ந்துகொள்ளவிழைகின்றேன், அந்த சின்னக்குழந்தையின் மனநிலை நம் அனைவருக்கும் வரவேண்டும் எண்று இறைவனை வேண்டுவோமாக....இப்போது படத்தினைப்பாருங்கள்...
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்,
பிரியமுடன்,
ஸ்ரீஷிவ்... type="text/javascript">&cmt=7&postid=116754285956165830&blogurl=http://srishiv.blogspot.com/">
7 Comments:
உங்களுக்கும் என் உளம் கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
குறும்படத்தை இன்னும் பார்க்கவில்லை. பார்த்த பின்னர் கருத்துச் சொல்கிறேன்.
Saturday, December 30, 2006 11:14:00 PM
நல்ல குறும்படம் சிவா. வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டில் ஸ்ரீசிவா எல்லா வளமும் பெற்று சிறப்பாக வாழ வாழ்த்துக்கள்..
சில்
Sunday, December 31, 2006 12:01:00 AM
நல்ல குறும்படம் சிவா. வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டில் ஸ்ரீசிவா எல்லா வளமும் பெற்று சிறப்பாக வாழ வாழ்த்துக்கள்..
சில்
Sunday, December 31, 2006 12:08:00 AM
ஸ்ரீஷிவ்,
நிறப்பிரிகை பற்றி எழுதியமைக்கு அப்படத்தின் இயக்குநராக/தயாரிப்பாளராக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
ஒரு சிறு திருத்தம். அடைப்புக்குறியில் இலங்கை எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். படம் லண்டனில் எடுக்கப்பட்டது. படத்தில் நடித்தவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்பதைத் தவிர படத்துக்கும் இலங்கைக்கும் சம்பந்தமில்லை. மாற்றிவிட முடியுமா?
படத்தின் பின்னணி பற்றிய எனது பதிவு இங்கே:
http://nilaraj.blogspot.com/2006_02_01_nilaraj_archive.html
Sunday, December 31, 2006 1:05:00 AM
நல்லதொரு குறும்படம்.
இங்கு வெளியிட்டதற்கு நன்றி.
படத்தை தயாரித்து இயக்கிய நிலாவுக்கும் நன்றி. வாழ்த்துக்கள்.
Sunday, December 31, 2006 1:55:00 AM
நல்ல குறும்படம் சிவா, இன்னொருமுறை உங்கள் பதிவில் பார்த்தேன்
Thursday, February 08, 2007 5:04:00 AM
நல்ல குறும்படம் சிவா, இன்னொருமுறை உங்கள் பதிவில் பார்த்தேன்
Thursday, February 08, 2007 5:06:00 AM
Post a Comment
<< Home