ஒலிம்பிக்கும் ப்ரணாப் முகர்ஜியும்
-------------------------------------------------
காக்கை உட்கார பனம்பழம் விழுந்ததா அல்லது உண்மையிலேயே அது காக்கையின் அதிக எடையினாலா என்பது தெரியவில்லை. ப்ரணாப் முகர்ஜி அவர்கள் ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்த அன்று மறுநாள் தான் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை கண்டேன். பெரும்பாலும் மேற்கு வங்கப்பெயர்களாகவே கண்ணில் பட்டது.
இதிலும் அரசியலா என்று என்னுள் ஒரு எண்ணம். எத்தனையோ வேற்றுமொழியினரும், வேற்று மாநிலத்தவரும் மிகச்சிறந்த வீரர்களாய் திகழும் வேளையில் (மேற்கு வங்கத்தினரும் திறமைசாலிகளே) பெரும்பான்மையானவர்கள் மேற்கு வங்கத்தினராக இருக்கவே இந்த சந்தேகம், இது உண்மையா பொய்யா???? யாமறியோம் பராபரமே !!!!!!
ஸ்ரீஷிவ்....அருணையிலிருந்து....
type="text/javascript">&cmt=0&postid=652984186349909727&blogurl=http://srishiv.blogspot.com/">
-------------------------------------------------
காக்கை உட்கார பனம்பழம் விழுந்ததா அல்லது உண்மையிலேயே அது காக்கையின் அதிக எடையினாலா என்பது தெரியவில்லை. ப்ரணாப் முகர்ஜி அவர்கள் ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்த அன்று மறுநாள் தான் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை கண்டேன். பெரும்பாலும் மேற்கு வங்கப்பெயர்களாகவே கண்ணில் பட்டது.
இதிலும் அரசியலா என்று என்னுள் ஒரு எண்ணம். எத்தனையோ வேற்றுமொழியினரும், வேற்று மாநிலத்தவரும் மிகச்சிறந்த வீரர்களாய் திகழும் வேளையில் (மேற்கு வங்கத்தினரும் திறமைசாலிகளே) பெரும்பான்மையானவர்கள் மேற்கு வங்கத்தினராக இருக்கவே இந்த சந்தேகம், இது உண்மையா பொய்யா???? யாமறியோம் பராபரமே !!!!!!
ஸ்ரீஷிவ்....அருணையிலிருந்து....
0 Comments:
Post a Comment
<< Home