தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மாணவர்களுக்கான கல்லூரி கட்டண விலக்கு குறித்த அரசாணையின் பிரதி (பொறியியல் , மருத்துவம், கலை மற்றும் அறிவியல்,பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் பொருந்தும்)
இந்த இணைப்பில் இருப்பது, ஒரு அரசாணை. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள், இலவச கல்வி பெற அரசால் வெளிடிடப்பட்ட அரசாணை. இன்றூ நிறைய பொறியியற்கல்லூரிகளில் மற்றும் மருத்துவக்கல்லூரிகளில் பயிலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்த வசதியின்றி தங்களின் கல்வியை பாதியில் நிறுத்தும் சூழல் உள்ளது. அதற்கு வழிகாட்டும் விதமாக இந்த அரசாணையை மாணவர்கள் தரவிரக்கம் செய்து தங்களின் கல்லூரி முதல்வரிடம் கொடுத்தால் அவர் மாணவர்களின் கல்விக்கட்டணத்தினை அரசிடம் இருந்து திரும்பப்பெற உதவி செய்வார்...பயன் பெறுங்கள் மாணவர்களே....
0 Comments:
Post a Comment
<< Home