பொன் மாலைப்பொழுது....
பொன்மாலை பொழுது...கவிப்பேரரசு வைரமுத்துவின் வைரமான வரிகளில் அவரின் முதல் திரையிசைப்பாடல், அவர் மனைவி அவர்களை நினைத்துக்கொண்டே அவர்களின் முதல் மகன் பிறந்த அன்று முதன் முதலாக நிழல்கள் திரைப்படத்திற்காக எழுதிக்கொடுத்துவிட்டு சென்றபாடல்....கண்டு கேட்டு ரசியுங்களேன் நீங்களும்....:)
அற்புதமான வரிகள்...
வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கொரு சேதி தரும்
ஒருநாள் உலகம் நீதி பெரும்
திருநாள் நிகழும் தேதிகளும்
கேள்விகளால் வேள்விகளை
நான் செய்வேன் இதுஒரு பொன்மாலை பொழுது.....:)
இந்தப்பாடல்களை யூ டியூபில் இட்டு அளித்த திரு பழனிகுமார் , குவைத், அவர்களுக்கு என் நன்றிகள் பல...
ஸ்ரீஷிவ்... type="text/javascript">&cmt=2&postid=116599531190641966&blogurl=http://srishiv.blogspot.com/">
2 Comments:
இன்று (டிசம்பர் 15) பாடும் நிலா பாலு அவர்கள் பாட வந்து 40 வருடங்கள் நிறைவு பெறுகிறது. இந்த சாகாவரம் பெற்ற அற்புதமான பாடலின் ஒளிக்கோப்பை பதிந்ததற்கு நன்றி.
Friday, December 15, 2006 7:42:00 PM
தகவலுக்கும் தங்கள் வருகைக்கும் நன்றி சுந்தர்...:)
ஸ்ரீஷிவ்
Friday, December 15, 2006 7:47:00 PM
Post a Comment
<< Home