இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Sunday, November 19, 2006

ஆகாய கங்கை..

ஆகாய கங்கை....தர்மயுத்தம் என்ற திரைப்படத்தில் இளையராஜா இசையில் வெளியான ஒரு அற்புதமான பாடல், நான் எம்.ஈ படித்த போது எங்கள் கல்லூரியின் ஒரு மாணவி பாடக்கேட்டு மீண்டும் எனை அடிமையாக்கிய பாடல், நீங்களும் பார்த்து ரசிக்கலாமே????
type="text/javascript">&cmt=2&postid=116394914935413437&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

2 Comments:

Blogger பரணீ said...

எனக்கு மிகவும் பிடித்த பாடல், குறிப்பாக பாடலின் துவக்கத்தில் வரும் ஜானகியின் ஹம்மிங்கை மட்டும் பல முறை கேட்டு ரசித்திருக்கிறேன்.

Monday, November 20, 2006 10:55:00 AM

 
Blogger Dr.Srishiv said...

மிக்க நன்றி பரணீ
தங்களின் உணர்வுகளைப்பகிர்ந்துகொண்டமைக்கு,...
ஸ்ரீஷிவ்...

Monday, November 20, 2006 6:30:00 PM

 

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது