இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Sunday, September 04, 2005

செல்லமாய் செல்லம்......பிறந்த நாள் வாழ்த்து...

இன்று பிறந்த நாள் காணும் என் செல்லத்திற்கு என் உளம் கனிந்த வாழ்த்துக்கள்.....உனக்காக நம் பாடல் இன்று நம் வலைப்பூவை அலங்கரிக்கிறதடி.....:( உனக்காக இந்த பாடலை இங்கு தட்டச்சிடுகிறேன்..:((
இன்றும் பிரியமுடன் உன்,
ஸ்ரீஷிவ்....:((

என் செல்லம் என் சினுக்கு
என் அம்முகுட்டி என் பொம்முகுட்டி
என் புஜ்ஜு குட்டி என் பூனைக்குட்டி
அடி மியாம் மியாம் ஏ மியாம் மியாம்..
செல்லமாய் செல்லம்
என்றாயடி,
அத்தானென்றே சொன்னாயடி
யாதுமாகி என் உள் நின்றாயடியே,
உன் கையில் நான் குழந்தையடி
என் கையில் நீ குழந்தையடி
ஒரு வார்த்தை சொன்னாலடி
நாம்் தாலிக்கட்டிக்கொள்வேன்
tell me now tell me now tell me tell me tell me now
செல்லமாய் செல்லம் என்றாயடி
அத்தானென்றே சொன்னாயடி
யாதுமாகி என் உள் நின்றாயடியே,
லாலலலாலா லாலாலலா
லாலலலாலா லாலாலலா
லாலலாலலா லாலாலாலலலா

சந்திர தட்டில் சோறூட்டி
சுந்தரி உன்னைத்தூங்க வைப்பேன்
உதட்டால் உதட்டை துடைத்திடுவேன்
நட்சத்திரங்கள் எல்லாமே
அட்சதை தூவி வாழ்த்திடுமே
அதற்காய் அன்பே காத்திருப்பேன்
நீ என்பதும் அடி நான் என்பதும்
இங்கு நாமாகிப்போகின்ற நேரம் ஓஓஓ
தர் தர் தர் தர் தர்ஷினி
தர் தர் தாவிய தர்ஷினி
தர் தர் தர் தர் தர்ஷினி
தர் தர் தீயா தர்ஷினி
செல்லமாய் செல்லம்
என்றாயடியே,
அத்தானென்றே சொன்னாயடி
யாதுமாகி என் உள் நின்றாயடியே,

என் செல்லம் என் சினுக்கு
என் அம்முகுட்டி என் புஜ்ஜி குட்டீ
என் பூனைக்குட்டீ....

காலைச்சூரியன் குடைபிடிக்க
கோள்கள் எல்லாம் வடம் பிடிக்க
கிளியே உன்னை கைப்பிடிப்பேன் :((
நட்சத்திரங்கள் வழியாக உன்னுடன்
நானும் பேசிடுவேன் உயிரால்
உயிரை அனைந்திடுவேன்
வானாகினாய் காற்று வெளியாகினாய்
எந்தன் ஊனாகி உயிரானாய் பெண்ணே...
தர் தர் தர் தர் தர்ஷினி
தர் தர் தாவிய தர்ஷினி
தர் தர் தர் தர் தர்ஷினி
தர் தர் தீயா தர்ஷினி

செல்லமாய் செல்லம் என்றாயடா
அன்பே என்றே சொன்னாயடா
யாதுமாகி என் உள்நின்றாய் கண்ணா...
செல்லமாய் செல்லம் என்றாயடா
அன்பே என்றே சொன்னாயடா
யாதுமாகி என் உள்நின்றாய் கண்ணா...
உன் கையில் நான் குழந்தையடா
என் கையில் நீ குழந்தையடா
ஒரு வார்த்தை சொன்னாலடா
நான் தாவிக்கட்டிக்கொள்வேன்
tell me now tell me now tell me tell me tell me now

செல்லமாய் செல்லம் என்றாயடா
அன்பே என்றே சொன்னாயடா
யாதுமாகி என் உள்நின்றாய் கண்ணா...
லாலலலாலா லாலாலலா
லாலலலாலா லாலாலலா
லாலலாலலா லாலாலாலலலா.......
type="text/javascript">&cmt=7&postid=112586173753430735&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது