செல்லமாய் செல்லம்......பிறந்த நாள் வாழ்த்து...
இன்று பிறந்த நாள் காணும் என் செல்லத்திற்கு என் உளம் கனிந்த வாழ்த்துக்கள்.....உனக்காக நம் பாடல் இன்று நம் வலைப்பூவை அலங்கரிக்கிறதடி.....:( உனக்காக இந்த பாடலை இங்கு தட்டச்சிடுகிறேன்..:((
இன்றும் பிரியமுடன் உன்,
ஸ்ரீஷிவ்....:((
என் செல்லம் என் சினுக்கு
என் அம்முகுட்டி என் பொம்முகுட்டி
என் புஜ்ஜு குட்டி என் பூனைக்குட்டி
அடி மியாம் மியாம் ஏ மியாம் மியாம்..
செல்லமாய் செல்லம்
என்றாயடி,
அத்தானென்றே சொன்னாயடி
யாதுமாகி என் உள் நின்றாயடியே,
உன் கையில் நான் குழந்தையடி
என் கையில் நீ குழந்தையடி
ஒரு வார்த்தை சொன்னாலடி
நாம்் தாலிக்கட்டிக்கொள்வேன்
tell me now tell me now tell me tell me tell me now
செல்லமாய் செல்லம் என்றாயடி
அத்தானென்றே சொன்னாயடி
யாதுமாகி என் உள் நின்றாயடியே,
லாலலலாலா லாலாலலா
லாலலலாலா லாலாலலா
லாலலாலலா லாலாலாலலலா
சந்திர தட்டில் சோறூட்டி
சுந்தரி உன்னைத்தூங்க வைப்பேன்
உதட்டால் உதட்டை துடைத்திடுவேன்
நட்சத்திரங்கள் எல்லாமே
அட்சதை தூவி வாழ்த்திடுமே
அதற்காய் அன்பே காத்திருப்பேன்
நீ என்பதும் அடி நான் என்பதும்
இங்கு நாமாகிப்போகின்ற நேரம் ஓஓஓ
தர் தர் தர் தர் தர்ஷினி
தர் தர் தாவிய தர்ஷினி
தர் தர் தர் தர் தர்ஷினி
தர் தர் தீயா தர்ஷினி
செல்லமாய் செல்லம்
என்றாயடியே,
அத்தானென்றே சொன்னாயடி
யாதுமாகி என் உள் நின்றாயடியே,
என் செல்லம் என் சினுக்கு
என் அம்முகுட்டி என் புஜ்ஜி குட்டீ
என் பூனைக்குட்டீ....
காலைச்சூரியன் குடைபிடிக்க
கோள்கள் எல்லாம் வடம் பிடிக்க
கிளியே உன்னை கைப்பிடிப்பேன் :((
நட்சத்திரங்கள் வழியாக உன்னுடன்
நானும் பேசிடுவேன் உயிரால்
உயிரை அனைந்திடுவேன்
வானாகினாய் காற்று வெளியாகினாய்
எந்தன் ஊனாகி உயிரானாய் பெண்ணே...
தர் தர் தர் தர் தர்ஷினி
தர் தர் தாவிய தர்ஷினி
தர் தர் தர் தர் தர்ஷினி
தர் தர் தீயா தர்ஷினி
செல்லமாய் செல்லம் என்றாயடா
அன்பே என்றே சொன்னாயடா
யாதுமாகி என் உள்நின்றாய் கண்ணா...
செல்லமாய் செல்லம் என்றாயடா
அன்பே என்றே சொன்னாயடா
யாதுமாகி என் உள்நின்றாய் கண்ணா...
உன் கையில் நான் குழந்தையடா
என் கையில் நீ குழந்தையடா
ஒரு வார்த்தை சொன்னாலடா
நான் தாவிக்கட்டிக்கொள்வேன்
tell me now tell me now tell me tell me tell me now
செல்லமாய் செல்லம் என்றாயடா
அன்பே என்றே சொன்னாயடா
யாதுமாகி என் உள்நின்றாய் கண்ணா...
லாலலலாலா லாலாலலா
லாலலலாலா லாலாலலா
லாலலாலலா லாலாலாலலலா....... type="text/javascript">&cmt=7&postid=112586173753430735&blogurl=http://srishiv.blogspot.com/">
7 Comments:
சிவா,
உங்க 'செல்லத்துக்கு' இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்றும் அன்புடன்,
துளசி.
Sunday, September 04, 2005 2:56:00 PM
நன்றிகள் அம்மா :)
அவசியம் தெரிவித்துவிடுகிறேன்....:)
பிரியமுடன்,
ஸ்ரீஷிவ்...:)
Sunday, September 11, 2005 11:51:00 PM
A Month belated birthday wishes to your chellam.
yet to come out of chellam's birthday celeberations...?? no post after sept 04 ? :)
Wednesday, October 05, 2005 8:01:00 AM
அடுத்தபகுதி இன்றிரவு வெளியிடப்படும் திரு.வீ.எம். நன்றிகள் தங்கள் விமர்சனத்திற்கு, இன்று என் அடுத்தபடைப்பை உள்ளிடுகிறேன் :)
பிரியமுடன்,
ஸ்ரீஷிவ்...:)
Wednesday, October 19, 2005 8:31:00 AM
எங்கே உங்கள் பதிவு ஷிவ்???
Friday, October 21, 2005 7:20:00 AM
ஏற்கனவே போட்டாச்சு வீ.எம் பாருங்க :)கருத்துக்களையும் வழக்கம் போல இடவும் :)
பிரியமுடன்,
ஸ்ரீஷிவ்..:)
Friday, October 21, 2005 1:21:00 PM
பாடல் வரிகளுக்கு மிக்க நன்றி...
மிகவும் அருமையான பாடல்... அருமையான வரிகள்...
ஒரு வேண்டுகோள்.... இந்திரையோ இவள் சுந்தரியோ பாடல் வரிகளை தர முடியுமா?
Wednesday, November 14, 2007 5:34:00 PM
Post a Comment
<< Home