டி பி ஆர் ஜோசப் ஐயா எங்கே???
வணக்கத்திற்குரிய தமிழ்மணம் நண்பர்களே,
வாழ்க வளமுடன், ரொம்ப மாசத்துக்கப்புறம் இந்த பக்கம் தலைவச்சிப்பார்த்தா டிபிஆர் ஐயா படைப்புகள் எதையும் தமிழ்மணம் பக்கத்துல காணோமே???? யாராச்சும் ஐயாவை பார்த்தீங்களா? பார்த்திருந்தா கொஞ்சம் சொல்லுங்கையா, எப்படியோ ஒரு வழியா முனைவர் ஆய்வை முடித்து ஸ்ரீஷிவ் வீடு திரும்பி, விப்ரோ பெங்களூரில் வேலையில் சேர்ந்துவிட்டான் என்று....
ஸ்ரீஷிவ்.... type="text/javascript">&cmt=1&postid=4963936707601162883&blogurl=http://srishiv.blogspot.com/">