அபூர்வ புகைப்படங்கள் - இலங்கையிலிருந்து
நண்பர்களே,
உணர்வுகள் என்ற ஓரு குழுமத்தளத்திற்கு சமீபத்தில் சென்றேன், அருமையான முறையில் பராமரித்து வருகின்றனர், அங்கிருந்து கிடைத்த சில அரிய இலங்கை மாநகரின் புகைப்படங்களை இங்கு இட நினைக்கின்றேன்..
முதலில் வருவது அம்பாறை, அழகிய பாறைகள் இவை.பாருங்களேன்.


அடுத்து வருவது திருகோண மலை, என்ன அற்புதமாக இருக்கின்றதென்று பாருங்கள் :)


மேலும் சில அருமையான புகைப்படங்களையும் இதனுடன் இணைக்கின்றேன்.



மீண்டும் இன்னும் பல புகைப்படங்களுடன் தொடர்வேன்...
ஸ்ரீஷிவ்.. type="text/javascript">&cmt=0&postid=113887468007759428&blogurl=http://srishiv.blogspot.com/">