வீரப்பன்????
எனக்கு வந்த ஒரு முன்னேற்றப்பட்ட மடலின் தமிழாக்கம் இது :
1) மரங்கொத்தி (kingfisher) கம்பெனியின் உரிமையாளர் ஆனால் வீரப்பனை என்னவென்று அழைப்பர்?
விடை : பீரப்பன்
2) பிஸ்லெரி கம்பெனியின் உரிமையாளர் ஆனால் வீரப்பனை என்னவென்று அழைப்பர்?
விடை : நீரப்பன்
3) பேம்பினோ வெர்மிசெலி கம்பெனியின் உரிமையாளர் ஆனால் வீரப்பனை என்னவென்று அழைப்பர்?
விடை : கீரப்பன்(நம்ம ஊரு பாயாசத்தை வடக்குதேசத்தில் கீர் என்று அழைப்பர்)
4) வீரப்பனின் மகள் அவருக்கு எப்படி கடிதம் எழுதியிருப்பார்?
விடை : டியரப்பன்
5) வீரப்பன் தன் தொழிலாளிகளுக்கு ஊக்கத்தொகையாக என்ன கொடுப்பார்?
விடை : VSOP - Veerappan's sandalwood options ,அவர் குழுவில் சேர்ந்த ஐந்துவருடம் கழித்து தாங்கள் சந்தன மரத்தினை வெட்டிக்கொள்ளலாம்.
6) தன் மேலாளர்களுக்கு ஊக்கத்தொகையாக என்ன கொடுத்திருப்பார்?
விடை : VTOP - Veerappan's Tuskoptions , தாங்கள் குழுவில் சேரும் சமயம் ஒரு யானைக்குட்டி தங்கள் வசம் கொடுக்கப்படும், அதுவளர்ந்தாலோ அல்லது கடைசியிலோ அதன் தந்தத்தினை வெட்டி எடுத்துக்கொள்ளலாம்.
7) வீரப்பனின் மென்பொருள் கம்பெனியின் பெயர் என்ன?
விடை : VIPRO - Veerappan IT products ;)
எப்படி இருக்கின்றது தோழர்களே? :)
ஸ்ரீஷிவ்....:) type="text/javascript">&cmt=4&postid=114666243047641721&blogurl=http://srishiv.blogspot.com/">
4 Comments:
கேள்வி பதிலை விட படம் சூப்பர்.
Wednesday, May 03, 2006 7:56:00 AM
:) நன்றி கொத்தனாரே :) அதிகம் எழுதுவதில்லைநான் என்பதுதான் என் வருத்தம் :( என்ன செய்ய? ஆராய்ச்சி இறுதிகட்டம் என்பதால் கொஞ்சம் அதனையும் முடித்துவிட்டு முனைவராகிவிட்டு முழுதுமாய் தமிழ்ப்பணி செய்வேன் என்று இந்த சமயத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன்...:), ஆனாலும் அடிக்கடி இந்தப்பக்கம் ஒரு கண் வைத்து வாழவையுங்கள் ஐயா :)
வணக்கங்களுடன்,
ஸ்ரீஷிவ்..:)
Wednesday, May 03, 2006 10:17:00 AM
Good Work!!
Pictures are really good!!
Wednesday, May 03, 2006 1:15:00 PM
நன்றி சிவபாலன் :)
ஸ்ரீஷிவ்..:)
Wednesday, May 03, 2006 11:28:00 PM
Post a Comment
<< Home