கீழே உள்ள படத்தினைப்பார்த்து படித்து தகவலை அறிந்துகொள்ளுங்கள், அருமையான ஒரு அமைப்பு, இதுபோல் நம் நாட்டில் என்று செய்வார்கள் என்று தெரியவில்லை :( நன்றி: தினகரன் நாளிதழ்.. ஸ்ரீஷிவ்
வெள்ளக்காரன் செய்தால் அது நாளிதழ்களில் வந்து விடுகிறது. தலையில் அடித்துக் கொண்டு நம்மூரிலும் ஒருவர் இதனை செய்து வருகிறார்.
அது எப்படி ஆராய்சி செய்யும் உங்களுக்கும் அது தெரியாமல் போனது என்பது ஒரு விந்தைதான். அவருடைய பெயர். டாக்டர். வந்தனா சிவா, அவர் என்ன செய்கிறார் எதற்காக செய்கிறார் என்பதனை அறிய இங்கு போய் பாருங்கள்...
http://www.vshiva.net/
எனக்கும் தெரிவியுங்கள்... ஒரு பதிவு இது சம்பந்தமாக தயார் செய்து கொண்டு இருக்கிறேன் விரைவில் இங்கு பதியப் படும்.
I am a researcher, working on hips and knees, basically interested in Nature and friendship and ofcourse love, I love my country, my home, and family .
1 Comments:
அன்பு நண்பரே,
வெள்ளக்காரன் செய்தால் அது நாளிதழ்களில் வந்து விடுகிறது. தலையில் அடித்துக் கொண்டு நம்மூரிலும் ஒருவர் இதனை செய்து வருகிறார்.
அது எப்படி ஆராய்சி செய்யும் உங்களுக்கும் அது தெரியாமல் போனது என்பது ஒரு விந்தைதான். அவருடைய பெயர். டாக்டர். வந்தனா சிவா, அவர் என்ன செய்கிறார் எதற்காக செய்கிறார் என்பதனை அறிய இங்கு போய் பாருங்கள்...
http://www.vshiva.net/
எனக்கும் தெரிவியுங்கள்... ஒரு பதிவு இது சம்பந்தமாக தயார் செய்து கொண்டு இருக்கிறேன் விரைவில் இங்கு பதியப் படும்.
Saturday, June 24, 2006 7:07:00 AM
Post a Comment
<< Home