என் மனம் கவர்ந்த ஒரு பாடல்
ஏரிக்கரை பூங்காற்றே....
ஏரிக்கரை பூங்காற்றே,
நீ போறவழி தென் கிழக்கோ?
தென் கிழக்கு வாசமல்லி
என்ன தேடிவர தூது சொல்லு...
என் வலைப்பூவை திறந்ததும் நீங்கள் கேட்கும் பாடல் இதுவாகவே இருக்கும். எனக்கு மிகவும் பிடித்த பாடல்களுள் இதுவும் ஒன்று. இப்போது குறிப்பாக இந்த பாடல் ஏன் என் காதுகளில் ஒலிக்கின்றது? காரணம் இருக்கின்றது. என் மனதிற்கு இனிய தோழி ஒருவளை இழந்துவிடுவேனோ என்ற பயம் கலந்த சோகத்தில் இந்த பாடல் என் வலைப்பூவில் வட்டமிடுகின்றது.
கிராமத்தில் பாடுறேன் தனியா
ராகத்தில் சேரனும் துணையா....
நேரங்கள் கூடினால் மாலை சூடுவேன்
இந்த ராசாங்கம் வரும் வரை ரோசாவே காத்திரு....
பாத மலர் நோகும்முன்னு நடக்கும்
பாதை வழி பூவிரிச்சேன் மயிலே....
ஓடம் போல் ஆடுதே மனது
கூடித்தான் போனதே வயது....
Get Your Own Music Player at Music Plugin type="text/javascript">&cmt=6&postid=1974275791242121348&blogurl=http://srishiv.blogspot.com/">
6 Comments:
arumaiyaana paadal sir!
Monday, May 28, 2007 2:57:00 AM
P
Wednesday, June 06, 2007 1:49:00 AM
Enna feelingu chitappa...ippo ellam okie ayiducha?:)
Wednesday, June 06, 2007 1:49:00 AM
///என் மனதிற்கு இனிய தோழி ஒருவளை இழந்துவிடுவேனோ என்ற பயம் கலந்த சோகத்தில் இந்த பாடல் என் வலைப்பூவில் வட்டமிடுகின்றது.///
சிவா என்னதிது
தைரியமா இருக்க வேண்டாமா
என்ன ஆச்சு
Monday, November 12, 2007 11:46:00 PM
பாடல் நல்ல பாடல்
எனக்கு பிடித்த பாடலும்கூட
Monday, November 12, 2007 11:46:00 PM
நன்றி அக்கா :)
என்னவோ மனசு கொஞ்சம் கஷ்டமாக இருந்ததால் அப்படி எழுதினேன், நலம் தானே? :) சிவா
Tuesday, November 13, 2007 1:00:00 AM
Post a Comment
<< Home