எமனின் மனைவி பெயர் என்ன?
அன்பின் தோழமைக்கு
வணக்கம் வாழிய நலம், எனக்கு இலக்கியத்தில் ஒரு பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது, தீர்த்து வைப்பவர்களுக்கு பெங்களூர் பிசி பேலா பாத் அடுத்த மாதம் கேரண்டி :), எமன் ( உயிரை எடுப்பவர்) மனைவியின் பெயர் என்ன? ( ஐயோ என்பது அவர் பெயர் அல்ல, ஏதோ ஒரு இலக்கியபூர்வமான அழகிய பெயர்), தயவு செய்து தெரிந்தவர்கள் சொல்லலாமே?????
ஸ்ரீஷிவ்.... type="text/javascript">&cmt=12&postid=117168867339094651&blogurl=http://srishiv.blogspot.com/">
12 Comments:
தட்ஷன், பிரகதி ஆகியோருக்கு பிரந்த சுவாஹா தேவி எமனுக்கு மனைவி... (எத்தனையோ மனைவிகளில் இவரும் ஒருவராக இருக்கலாம்)
Friday, February 16, 2007 9:32:00 PM
அது இல்லை குழலி ஐயா
இருப்பினும் முயற்சிக்கு நன்றி, வேறு ஒரு நல்ல பெயர் அது, நினைவிற்கு வரமாட்டேன் என்கின்றது :(
Friday, February 16, 2007 9:36:00 PM
Yama is the god of death and time and the son of the sun-god Vivasvan. He is the king of the realm of the dead and judge of the death. When judging the deeds of man, he is assisted by Chitragupta, a kind of bookkeeper. Yama's wife is Dhumorna, the personification of the fire which burns the dead. His realm is guarded by two four-eyed dogs.
Friday, February 16, 2007 10:17:00 PM
துமோர்ணாவும் அல்ல
வேறு ஒரு அழகிய தமிழ் பெயர் போன்றது, நினைவிற்கு வரமாட்டேன் என்கின்றது :(
Friday, February 16, 2007 10:35:00 PM
எங்க வீட்டில் "அய்யோ" அப்படின்னு சொன்னா அது தான் எமன் பேர்னு சொல்வாங்க.
அப்படிச் சொன்னா கூப்டுட்டு போய்டுவான்னும் சொல்வாங்க.
சரியாத் தெரியலை.
Friday, February 16, 2007 10:50:00 PM
அதுவும் இல்லை மோகன் :(
Friday, February 16, 2007 10:57:00 PM
யமுனா- யமுனாதேவி? ஒருவேளை யமனின் சகோதரி பெயரோ? ஆனால் யமுனா, யமனுக்கு ஏதோ உறவு.
usha
Saturday, February 17, 2007 1:14:00 AM
அதுவும் இல்லை உஷா...:((
Saturday, February 17, 2007 2:43:00 AM
Yama, his consort is Dhumorna or Yami...
Refrence link
Saturday, February 17, 2007 6:40:00 AM
அது தவறு தீபா
வேறு ஒரு பெயர், தயவு செய்து கண்டுபிடித்து சொல்லவும்
ஸ்ரீஷிவ்...
Saturday, February 17, 2007 9:33:00 AM
எமனின் மனைவி அல்ல.. எமனின் தாயார்.. சித்தப்பா.. அவரது பெயரையும் சொல்லிவிடுங்க...
Tuesday, February 20, 2007 6:57:00 AM
அனைவரும் மன்னிக்க :(
அது எமனின் தாயார் பெயர், சஞ்சனா, பதிலளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி :)
ஸ்ரீஷிவ்...:)
Wednesday, February 21, 2007 1:05:00 PM
Post a Comment
<< Home