இந்திரையோ இவள்....
காதலன் திரைப்படத்திலேயே இடம்பெற்ற இன்னுமொரு பாடல்,
இந்திரையோ இவள் சுந்தரியோ
தேவ ரம்பையோ மோகினியோ....
திரிகூட ராசப்பக்கவிராயர் என்ற கவிஞரால் 300 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட பாடல், இன்று கேட்டாலும் எவ்வளவு இனிமையாக இருக்கின்றது? நீங்களும் பார்த்து கேட்டு ரசிக்கலாமே?
ஸ்ரீஷிவ்...
பின்னூட்டமிட மறவாதீர்.....:) type="text/javascript">&cmt=2&postid=309137968230082511&blogurl=http://srishiv.blogspot.com/">
2 Comments:
srishiv,
you next. பாட்டுக்கு பாட்டுல,
ய, எ இந்த ரெண்டுல எதுலயாவது ஒரு பாட்டு பாடி அனுப்புங்கோ. :)
பாட்டுக்கு பாட்டு
Sunday, April 08, 2007 4:35:00 PM
Hi Srishiv... thanks for the lyrics for செல்லமாய் செல்லம் என்றாயடி... it's a wonderful song and i badly wanted to know the lyrics... i have a request... can you please post the lyrics of இந்திரையோ இவள்...
Wednesday, November 14, 2007 5:26:00 PM
Post a Comment
<< Home