இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Friday, March 25, 2005

உன்னுடன் ஒரு வார்த்தை....

எண்ணக்கனவுகளை வண்ணத்துப்பூச்சியாய்
வடிவமைத்து அளித்திடவே
எண்ணம் கொண்டேனடி....
வண்ணம் குலையாமல் வார்த்தைகளும் குறையாமல்
உன்னை நினைத்து எழுதும் எதுவும் எனக்கு
கவிதை தானடி.....எங்கேயோ படித்த வரிகள் நினைவில் வர,
ஒரு வார்த்தையில் கவிதை?
உன் பெயர்.......
ஒரு எழுத்தில் கவிதை???
நீ...............
type="text/javascript">&cmt=1&postid=111178589196803792&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

1 Comments:

Blogger parameswary namebley said...

நல்ல அனுபவித்து எழுதியது போல இருக்கின்றது சித்தப்பா....:-)

Sunday, November 12, 2006 7:00:00 AM

 

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது